Karthigai Deepam (கார்த்திகை தீபம்) | தினமும் இரவு 9 மணிக்கு | 23 Jun 24 | Promo | Zee Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 233

  • @dineshvanaraja4245
    @dineshvanaraja4245 4 месяца назад +183

    நல்லா இருந்த சீரியல் நாசம் பண்ணிட்டீங்க

  • @sivakumark211
    @sivakumark211 4 месяца назад +244

    கார்த்திகை தீபத்தை முடித்துவிட்டு கார்த்திக்கு நல்ல சீரியல் கொடுங்க ப்ளீஸ்

    • @RazeelRazeel-gp3by
      @RazeelRazeel-gp3by 4 месяца назад +5

      Karthik. Shoot aana. Story illa ithu. K. Vaijju. Oruppady illatha. Serial. Edukuranga. Good dir illa. S w good talented aalum illa. New. Vantha replacement. Nalla. Tirla mass kondru ponga pa k mass kaddunga. K. Ya. Good son. Good brother good husband. Good son in law k. Ku good close friend. Serial kondru vanga. Mass hero kaddunga. Heroin bold kaddunga.

  • @babysharmilasharmila8911
    @babysharmilasharmila8911 4 месяца назад +130

    ஏன்‌ டைரக்டர் இப்படி கேவலமாக இந்த சீரியல் கொண்டு போறீங்க கார்த்திக் காக பார்த்தோம் ஆனால் இனி இந்த மாதிரி கேவலமான சீரியல் கார்த்திக் காகவும் பார்க்க முடியாது சகிக்கல

  • @AnithaSjanani
    @AnithaSjanani 4 месяца назад +35

    Karthik ku nalla oru serial kudunga

  • @sandhyadaniel5616
    @sandhyadaniel5616 4 месяца назад +135

    காரி துப்பும் அளவுக்கு கேவலமான கதை இழுத்து மூடிட்டு end podunga எவ்வளவு நாள் கார்த்திக் என்று ஒருவருக்காக இந்த சீரியல்ளை பார்ப்பது

  • @felinajose7857
    @felinajose7857 4 месяца назад +29

    தயவு செய்து இந்த சீரியல் முடியிங்க

  • @Dhanalakshmi-z1h3w
    @Dhanalakshmi-z1h3w 4 месяца назад +44

    செம்பருத்தி .....2வேண்டும்அதில்கார்த்தி...சபாணா...வேண்டும்....சார்❤❤❤❤❤❤

    • @sankarajothi6308
      @sankarajothi6308 4 месяца назад

      செம்பருத்தி சீரியல் மட்டும் என்ன எப்ப பார்த்தாலும் அடிச்சு கிட்டு யாராக இருந்தாலும் சுயமரியாதை வேண்டும் கடைசியில் அகிலா இறப்பு அப்ப நாக புரி வம்சம் தானே ஜெயித்தது

  • @linthulinthu7225
    @linthulinthu7225 4 месяца назад +10

    நல்லா போன சீரியல் இப்போ நாசம்

  • @saravanakumarsaravanakumar2194
    @saravanakumarsaravanakumar2194 4 месяца назад +368

    உருப்படி இல்லாத சீரியல் சீரியல் ஸ்டோரி குழப்பி ஒரே போர்.🤦🙆

    • @meenakshi_suresh
      @meenakshi_suresh 4 месяца назад +6

      Yes

    • @meenakshi_suresh
      @meenakshi_suresh 4 месяца назад +3

      Spoilt story

    • @maniMegalai-s8s
      @maniMegalai-s8s 4 месяца назад +4

      அடித்தவ புருசன corract பண்றது சீரியல் name

    • @RazeelRazeel-gp3by
      @RazeelRazeel-gp3by 4 месяца назад +1

      Ippa mokka serial eduga wenam. Ondru. Story change pannuga end card podunga. Puthu puthu artists valiya vrdduthu ponga Nalla Nalla actor actess. Vaijju family story beautiful kondru paratha vidduthu mokkai kondru porathu. Niyama story line teriyathu Enna. End card podunga tevai illa. Ramya katapatiram. Aduthava pursana adai ya. thudikum. Ithula k D piriganum. D ya kollanum. Karthik marry pannum Enna story ithu. All KD fans intha pidigala. Ithana la TRb. Increase illa. Romantic serial kondru pohadiyum. Oru Nalla happy moments da. Family story beautiful kondru paratha Nalla irukum. K. D. Love seen kuduka vidduthu. Ramya voda k love Seen vaiga. Paruringale. Kandraviya. Kiddakuthu. Why. Kalyanam Pannina. Heroin wenam endra kalyanam Panni. 2 baby. Pethta aunty heroin k ku Jodi serga pohuringa. Azlahu than wenumo. Intha serial conspet dusky tone girl life singer aahurathu. Mrg life. Hero Accept Panni ethukkida vazla vaigurathu ellam ok. Inin ethu puthu track end podalame😘😘😚🥲

  • @BharaniMoni
    @BharaniMoni 4 месяца назад +7

    Sembaruthi serial best

  • @muthub6870
    @muthub6870 4 месяца назад +80

    நல்லா இருந்த சீரியலை இப்படி கேவலமாக்கிவிட்டுட்டிங்கேளடா RUclipsல் promo பார்த்தாலே வெறுப்பாய் இருக்கின்றது

  • @senthamilselvi1403
    @senthamilselvi1403 4 месяца назад +10

    கார்த்திக் சார்ரை நடிக்க விடுங்க அவர் தான் கிரோ

  • @manimaranmaran590
    @manimaranmaran590 4 месяца назад +56

    உருப்படி இல்லாத சீரியல் சீரியல் ஸ்டோரி குழப்பி ஒரே போர்.

  • @PremaNadar-fx7ev
    @PremaNadar-fx7ev 4 месяца назад +11

    கடைசியில் உப்பும் இறுக்காது ஒன்னும் இறுக்காது

  • @mathikrishna2976
    @mathikrishna2976 4 месяца назад +92

    Karthikgai deepam serial story track change pannuga please

  • @Sarathipriya-o9k
    @Sarathipriya-o9k 4 месяца назад +16

    Konjamavadhu karthik deepa name kagavadhu story pannunga... Plz

  • @vidhyavidhya1367
    @vidhyavidhya1367 4 месяца назад +19

    Karthik sir sembaruthi nalla irunthuchu kathaya vittu poitinga ithu yena Katha abirami hospital la iruka Anga irukuratha vittutu iva oru problem thedi pora deepa ithu theva illatha seens kudumba kathaiya kondu ponga nenga veera serialku poitinga yepdi kumbatha pakura veera avAluku sapport maaran iruparu❤❤

  • @sudharsansuji1095
    @sudharsansuji1095 4 месяца назад +30

    என்னடா பண்றிங்க சீரியல் எடுக்க தெரியுமா இல்லை தெரியாத துஉஉஉஉஉஉஉஉ

  • @elavarasithigamani5271
    @elavarasithigamani5271 4 месяца назад +11

    Karthik brother you are quite chanal new story and new chanal sun or Vijay please try to get more than acting

    • @RazeelRazeel-gp3by
      @RazeelRazeel-gp3by 4 месяца назад +1

      K. Zee Tamil ungala vaijju urppady. Illa 0:30 serial eduppanga. So vera channel pokkam ponga. 9 clock vanga. Zee Tamil. Channel. Ore oru. Super hit serial kudduthuju. Athu. Sembrathy than

  • @ChinnaChinnas-ys3xv
    @ChinnaChinnas-ys3xv 4 месяца назад +5

    Serial pakave pidikala

    • @lakshin2492
      @lakshin2492 4 месяца назад

      Yes paavam karthik no acting vararu poraru avala thaan acting

  • @NilaniRajan
    @NilaniRajan 3 месяца назад +3

    Deepavai karthi kapathanum

  • @AnithaSjanani
    @AnithaSjanani 4 месяца назад +9

    Serial la mudinga

  • @stellamary-z2r
    @stellamary-z2r 4 месяца назад +16

    No one worst serial 😮😮

  • @shanthishanthi8711
    @shanthishanthi8711 4 месяца назад +8

    Vara vara paakave pudikala😢

  • @priyanka-17
    @priyanka-17 4 месяца назад +8

    ena kandravi ithu.. Karthi bro pesama intha serial la erunthu quit panidunga atha ungalku nalathu unga fans ku nalathu. Ipdi oru kevalamana stry namaku venda 🙄😬🚶‍♀

  • @saisribrothers5720
    @saisribrothers5720 4 месяца назад +20

    Kevalamana serial End card podunga

  • @bharathiganesan3765
    @bharathiganesan3765 4 месяца назад +37

    Karthi deepa piriya koodathu❤ sernthu erukkanum👍

  • @jeevanand1013
    @jeevanand1013 4 месяца назад +11

    Number 1 urutu serial😂😂😂

  • @DJGAMING-nt6mp
    @DJGAMING-nt6mp 4 месяца назад +11

    Love story venum❤❤❤

  • @AngamuthuAngamuthu-e5p
    @AngamuthuAngamuthu-e5p 4 месяца назад +17

    Karthik Raj sembaruthi serial la super star maari nadicharuna Karthigai deepam serial la power star maari nadikkraru

  • @tn46mano6
    @tn46mano6 4 месяца назад +51

    தயவு செய்து சொதப்பாம நல்ல சந்தோசபடூரமாநிரிபன்னுங்க

  • @devigogi352
    @devigogi352 4 месяца назад +8

    Story ya mathuga Ramya chacter close paunga 😊😊😊

  • @godstephy-df9zp
    @godstephy-df9zp 4 месяца назад +24

    Romba mokka serial. Karthi deepakaga patha serial ippo pakka kooda viruppam illa. Bore. Waste serial

  • @user-Prischar
    @user-Prischar 4 месяца назад +7

    Karthi the hero will save his love ❤

  • @DevishaS-xt5yf
    @DevishaS-xt5yf 4 месяца назад +15

    வாய்ப்பே இல்லை ரம்யா பல்பு தான்

    • @rajiraji98nr66
      @rajiraji98nr66 4 месяца назад

      No ramya plan work out agum ninakrean

  • @sanjusankar63603
    @sanjusankar63603 4 месяца назад +16

    Ivangalum indha serialaum karthiya damage panranga

  • @kalaivanis1062
    @kalaivanis1062 3 месяца назад +1

    Ramya story vantha pinnadi Karthik deepa scenes illave illa

  • @tamilsow1122
    @tamilsow1122 4 месяца назад +9

    Pesama seriyala mudichirunga vara vara nallave illa

  • @kokimani4565
    @kokimani4565 4 месяца назад +5

    ஜீ தமிழ் தொலைக்காட்சியிலில் கார்த்திகை தீபம் சீரியல் மட்டும் ஏ ன் இவ்வளவு மோசமாக போய் கொண்டு இருக்கிறது இந்த டைரக்டர் சார் ஏன் தான் இப்படி கதையா கொண்டு போகிறார் என்று தெரிய வில்லை கார்த்திக் அண்ணா செம்ம மாஸ் ஹீரோ அவருக்கு ஏற்றது போல் கதை இல்லை அவருக்கு ஏற்றது போல் கதை எடுக்க வேண்டும் பிளீஸ் தயவு செய்து கார்த்திக் அண்ணா வா செம்ம மாஸ் ஹீரோ வா பார்க்க ஆசை படுகிறோம் செம்பருத்தி சீரியலை போன்று இந்த சீரியலிலும் செம்ம கெத்த
    மாஸ் ஹீரோ வா பார்க்க வேண்டும் இந்த ரம்யா கேரக்டருக்கு. ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் கார்த்திக் தீபா பிரிய கூடாது

  • @seethasri8271
    @seethasri8271 4 месяца назад +4

    ❤❤❤Teriyalayey😢😢, ithu yenggapoi mudiyuminnu..kd yai vaazhavey vidakoodaathunnu,,500 episodes taandiyum kataiyai kondupohraanggah..unmaiyaavey karthik arthika vitku Sean illai😢Arambatthil iruntha kd illai ippoh ulla kd,,so sad 😔 😟 ❤❤❤

  • @Jayaranijillu
    @Jayaranijillu 4 месяца назад +8

    கார்த்திகை தீபத்தை முடித்துவிட்டு கார்த்திக்கு நல்ல சீரியல் கொடுங்க ப்ளீஸ் sembaruthi mathiri shabana is good

  • @SelvanAjitha
    @SelvanAjitha 4 месяца назад +6

    Always karthikraj shabana jodi than

  • @PathurikaRavichantiran
    @PathurikaRavichantiran 4 месяца назад +8

    Thuuuuu ithu oru siriala enna kantavi😂😂😂🤬🤬🤬🤬

  • @dhanapackiam5197
    @dhanapackiam5197 4 месяца назад +7

    கதை ஆசிரியர் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி உங்கள் தொலைக்காட்சியில் சீரியல் ரேட் கார்த்திக்காக மட்டுமே முன்னணி ஆனால் உங்களுக்கு அவருக்கு ஒரு நல்ல கதை களம் தர சேனலில் யார் இல்லையா என்ன❓❓❓❓❓❓❓❓கார்த்திக் ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த சீரியலில் இருந்து வெளியேறுங்கள்
    உங்கள் மீது எங்களுக்கு இருக்கும் அன்பைப் சேனல் தரப்பு சரியாகப் பயன்படுத்த தவறி விட்டது please quit this serial or end this serial கேவலமான கதை 😡😡😡😡😡😡😡😡😡😡😡பண்புகளை கற்று தர வேண்டும் பால் படுத்த கூடாது 😡😡😡😡

  • @leyocarsia3433
    @leyocarsia3433 4 месяца назад +2

    Ramya charactera first thukugaa

  • @Viji-ol3bb
    @Viji-ol3bb 4 месяца назад +13

    நாசமா போங்கடா அடுத்த குடும்பத்தை கெடுக்க இவ்வளவு கேவலமா கதை எழுதுறீங்க 🤑🤑🤑

  • @kyashwanth5982
    @kyashwanth5982 4 месяца назад +1

    Karthik deepam husband wife this scene another person taking deepam bever not ❤❤❤❤❤

  • @user-xp1li8cl2p
    @user-xp1li8cl2p 4 месяца назад +18

    Indha ramya character bakkiyalakshmi serial irundhu avanga character negative agathunu quit pannunanga...ippa atha vida Maha kevalamana friendship kevala paduthara mathri nadichittu nalla payment tharanga nu interviewla solaranga....oh ithu than PANAM PATTHUM SEIYUMO😂😂😂

    • @RazeelRazeel-gp3by
      @RazeelRazeel-gp3by 4 месяца назад +2

      Intha Ramya mothevi sollijju. Interwei Tanna ku. Heroin act. Pannum. Power irukku endru. Deepa unmaiyana friend nadanthu irukka ramya. natppuku saiyum. Thurogam

  • @FathimaKani-sy2mn
    @FathimaKani-sy2mn 4 месяца назад

    Karthick deepa scene podunga. Abirami seekkiram gunamaagi varanum

  • @user-xp1li8cl2p
    @user-xp1li8cl2p 4 месяца назад +15

    Deepa Karthik kitta solratha vachum promo endla deepa muriadika povathu eppadi podrathu vachu guess pani patha ramya ku bulb conform pola😂😂😂athuvum illama samiyar veshatala varavaru comedy actor so i think ethavathu sothipi Karthik deepa kitta mattikuvaru...Ramya ku bulb confirm..

  • @queenofdevils2717
    @queenofdevils2717 3 месяца назад

    Intresting 🎉

  • @kaniangela2827
    @kaniangela2827 4 месяца назад +3

    Karthik...deepam serial story change pannuga please Ramya too much....over 😡😡😡😡😡😡😡😡😡😡😡👺🤦‍♀️Abhirami...pavam God bless.......Pavam 😰😭😭😭😦😦😭😦Anni

  • @Bavrani
    @Bavrani 4 месяца назад +2

    Waiting for the twists and turns

  • @sandhyaavimal1153
    @sandhyaavimal1153 4 месяца назад +3

    Broing serial

  • @kkumar8858
    @kkumar8858 4 месяца назад +4

    Karthik leave the serial

  • @NirmalaS-l7q
    @NirmalaS-l7q 4 месяца назад +9

    Dri sir commentsa paarunga.karthikdeepa scenes konduvanga ramya chaptra close pannunga.karthikdeepa sema jodi athukku ettha mathiri konduponga.

  • @niranjanaa6429
    @niranjanaa6429 4 месяца назад +3

    Intha ramya va serial vitu edunga pa illana KD fans la serial paakkurathe vituruvanga... 🤦🏻‍♀️

  • @jayanthijayanthimurugan748
    @jayanthijayanthimurugan748 4 месяца назад +2

    தயவு செய்து இந்த ரம்யாவை போக சொல்லுங்க தீபா கோவிலுக்கு போக விடாதீங்க

  • @vallisakthi3217
    @vallisakthi3217 3 месяца назад

    Pls ramya story ya close Pannuga poringa poguthu

  • @amudhagandhi-oo5dg
    @amudhagandhi-oo5dg 4 месяца назад +10

    இல்ல நான் தெரியாம தான் கேட்குற என்னனு கதை எடுக்குறிங்க கதையோட நோக்கம் என்ன தீபாவ நல்ல பாடகி ஆக்கனும் கார்த்திக் தீபா ஒன்னு சேர்ந்து வாழனும் தீபா பாடகியாக உயரனும் அவளுடைய பாடல் தான் இந்த கதையே அப்புறம் எதுக்கு எது எதுவே இழுத்து விட்டு கதையை இப்படி சொதப்புறிங்க

  • @AbiLogu-k5i
    @AbiLogu-k5i 4 месяца назад +4

    நட்பயே kedukathinga daaa.nasama poguthu

  • @NithyaNithya-mf6kg
    @NithyaNithya-mf6kg 4 месяца назад +10

    Karthik bro love serial please sir 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Jeevitha-n3n
    @Jeevitha-n3n 4 месяца назад +16

    Ninaithen vandhai promo pls

    • @lovelyvbr
      @lovelyvbr 4 месяца назад

      Insta la potutanga

  • @petchimuthu2405
    @petchimuthu2405 4 месяца назад +2

    செம்பருத்தி சீரியல் மாதிரி இல்லை

  • @lakshin2492
    @lakshin2492 4 месяца назад +1

    Correct

  • @bujjubujju2093
    @bujjubujju2093 4 месяца назад +4

    ஐயா கதை ஆசிரியரே இந்த மாதிரி கமெண்டுகளை படிப்பீங்க படிக்க மாட்டீங்களா இவ்வளவு கேவலமா அடுத்த குடும்பத்தை கெடுக்கிற மாதிரி கதை எடுக்குறீங்க அடுத்தவன் பொண்டாட்டி அபகரிக்கும் என்றே இந்த கதையா

  • @prabhaprabha1298
    @prabhaprabha1298 4 месяца назад +9

    Evala ethuku apram deepa friend nu introduce pannunu
    Villigaluku panjame illa😂
    Iswarya and iswarya amma , riya now new villi amu😅

    • @sankarajothi6308
      @sankarajothi6308 4 месяца назад

      ஹீரோயின் என்ன செய்தாலும் அதை கெடுப்பது சமையலில் உப்பு காரம் சேலையில் தீ வைப்பது எல்லா சீரியலிலும் இதுதான் உடனே ஹீரோ சமையலில் எழுமிச்சை சாம்பாரில் மாவு கரைத்து ஊற்றுவார் சகிக்ல

  • @M.Aravinth-u8l
    @M.Aravinth-u8l 4 месяца назад +16

    Intha serial illa kasukku pititha ketu. samma mokkaiya irukku neega hero kevalapathuringa. Sembarithi serial karthi act vera levala irunthusu athi parvathi combo vera levela irunthusu Ana ippo karthik deepa combo nallave illa samma mokkaya irukku pesama serial liar muthusurunga illa karthi intha serial vittu poyetunga

  • @varnikhaj3849
    @varnikhaj3849 4 месяца назад +4

    This KD director not at all used properly karthik acting. Sembaruthi is hit because of positive story. Only one villi. In sembaruthi brother bonding, adhi and akilandeswari bonding, son and father bonding, arun and Aishwarya love, paravthi and his brother bonding, parvathi and adhi bonding, adhi and shyam bonding, sundaram bonding to whole family all are nice. Each and every character have scope to act. Main leads they have shown min 10 to 15 mins daily. But in KD only meenakchi and deepa bonding only acceptable. Even karthik and deepa bonding not written properly. Pls write proper story for each character. KD director uses lot of new faces like Aishwarya, riya,ramya,maya, chidambaram. U r inserting weekly or monthly basis. Seriously director, sw, diallogue writer everyone should sit and watch ur serial after nakchatra chapter was closed. Two wife to whole family men is acceptable story. What u think of yourself? Karthik fans itself won't accept this type of story. Mega serial na story vendama. Initially deepa character didn't act well even though u got trp above 6. But deepa acting is good. Karthik acting always mass. All actors are improoved their acting skills but they can't show their expression because there is no story. Pls concentrate on story line. For riya and ramya same story line. Seriously after u introduced ramya as a oneside lover of karthik total damage to serial. Always ur team showing 5 days negativity and one day only positivity in whole week. From day 1 to till always spreading negativity. Already viewers have lot of problems. Atleast in serial they can see in relax mode. Either finish the seriall quickly or bring positive side story. That's it.

  • @rathyaworld
    @rathyaworld 4 месяца назад +2

    Anna serial promo podungh admin 🥺

  • @mayavanp2706
    @mayavanp2706 4 месяца назад +2

    Story nalla illa change pannunga

  • @gayathrielumalai7666
    @gayathrielumalai7666 4 месяца назад +2

    Please change the story Ramya chapter close it

  • @mythilivaidyanathan9835
    @mythilivaidyanathan9835 3 месяца назад

    Is this promo from the channel please read every bodys comments please

  • @susi_lawyer
    @susi_lawyer 4 месяца назад +16

    Anna serial promo podunga

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 4 месяца назад +11

    Nasama poguthu siryal mutichu tholainga vanmam sulshi vagaram rawtisam vanjam niryantha siryal gavalama ila zeethamil

  • @lakshmit3203
    @lakshmit3203 4 месяца назад +3

    Intha serial la yavadhu sulchikalai muriyadikum hero vai kaana virupukirom

  • @malu_thiru
    @malu_thiru 4 месяца назад +2

    Ramya ku evalo better riya
    Riya ku nadanthatha Ramya pathutu thane iruntha ivala mattum second wife ah yethupangala Karthick

  • @RS.musi.studio
    @RS.musi.studio 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in 4 месяца назад

    Super 🥰♥️

  • @rasathurairasiah6230
    @rasathurairasiah6230 4 месяца назад +18

    Mokka story, yaravathu purusan uyiroda irukkum pothu thaliya kaladuvankala thaliyoda punithame keddu pothu seriyale kevalama edukuranga

  • @mohanprabhu.d8590
    @mohanprabhu.d8590 4 месяца назад +8

    ஒருத்தி போய் இன்னொருத்தி அடுத்தவ புருஷன வலைக்க போவதுதான் கதையா ச்சீ கருமம்

  • @LakshmiRaghupathy
    @LakshmiRaghupathy 3 месяца назад +1

    Intha like karthi kaka mattum. Intha serial suthama nallave illa. Ramya characterai stop pannunga.

  • @supercsk9900
    @supercsk9900 4 месяца назад

    serial pathu romba nall achu today promo patha chi innum story mathama irukku

  • @fathimafathima7604
    @fathimafathima7604 4 месяца назад

    Saamiya pathi therinjawangaluku saami anga irukarndu theriyatha?

  • @dhineshammu510
    @dhineshammu510 4 месяца назад +3

    Romba romba kevalama iruku kathai yepdi yedukanumnu theriyamal yedukuringa Pola nanga venuna solli tharom Karthik sir nenga thayavu seythu intha kathaiya vittu poidunga Veera serialku poidunga

  • @Mathivathani1011
    @Mathivathani1011 3 месяца назад

    Startingla intha serial paka rompa interesting irunthuchu.ippa intha serial pathaley kovama verupa chi intha serial apti ninaika thonuthu ramya character patha enum kovam increase akuthu intha serial pakurathuku sembaruththi serial starting la pathutalam plz intha serial reject panitunga paka sasikala onnu serial change pannunga illana direct change pannunga apotha nalla irukum 😡😠

  • @Kani-z9m
    @Kani-z9m 4 месяца назад +1

    நல்லா இருந்த குடும்பமும் இப்படித்தான் நாசமா போகுது

  • @KasthuriKathin
    @KasthuriKathin 4 месяца назад

    Story boar..but Director um karthi fan pola..avara suthiye storyyy...and yepaum mass karthi seanss...karthikaka parka vendiyathu dhaaaa❤❤cute hero

  • @sangeethamanikandan5174
    @sangeethamanikandan5174 4 месяца назад +2

    Anna serial promo podunga please 😢😮

  • @SriLogesh-kp3zm
    @SriLogesh-kp3zm 4 месяца назад +1

    Pls jenifer intha serial oru vest neenga left ayudunga iam your fan

    • @rohiniv4109
      @rohiniv4109 4 месяца назад +1

      Seriyal wast ella nalla than erunthuthu in tha Ramya carecter vanthu than ellathayum keduthuttu

  • @ShinyFamilys-zy2fe
    @ShinyFamilys-zy2fe 4 месяца назад +5

    Woste ah voduthu serial

  • @irfansadventure2325
    @irfansadventure2325 4 месяца назад +2

    Kevalama script friendshipa kevalapaduthurar directer😡

    • @maniMegalai-s8s
      @maniMegalai-s8s 3 месяца назад

      மான கெட்ட டைரக்டர்

  • @VenkatesanT-j2e
    @VenkatesanT-j2e 4 месяца назад +3

    Anna serial promo please

  • @abinayaabi2922
    @abinayaabi2922 4 месяца назад +1

    Ramya character thevaiye illa...kadupa iruku ippo serial paaka..ithu kandipa oru 2 weeks drag pannuvange . Terinjupochu..so at the moment no to karthigai deepam serial..
    from malaysia

  • @Ishwaryaish007
    @Ishwaryaish007 4 месяца назад +2

    Ivala oru friend

  • @sarathagnanamoorthy6516
    @sarathagnanamoorthy6516 4 месяца назад +4

    போதும் எல்லோரையும் கொன்னுட்டு சீரியலை முடிங்கப்பா..எரிச்சலா வருது..😡😡😡😡

  • @SirumalarsheebaSheeba-ff9ik
    @SirumalarsheebaSheeba-ff9ik 4 месяца назад +1

    Enna panra enthaa serial

  • @deathgamer5606
    @deathgamer5606 4 месяца назад +5

    Kevalamana serial KD serial. We never seen such a worst serial. Completely spoiling karthik's image character everything. Purposely zee5 vaichu sairanga. Nalla theriyuthu. Anna serial best serial.

  • @babysharmilasharmila8911
    @babysharmilasharmila8911 4 месяца назад +8

    Stop this worst seriol

  • @parveenbegum2884
    @parveenbegum2884 4 месяца назад +1

    Story nalla illa